பயோ கேரிபேக் தயாரிப்புக்கான உரிமத்தை 24 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.